AdvoBuddy
Log InGet Started
Home/Formats
Petitions

Execution Petition (Order 21 Rule 11 CPC) format

Execution Petition (Order 21 Rule 11 CPC) format for Tamil Nadu courts, with Tamil text. Preview it, then fill, print or download it as Word.

Execution Petition (Order 21 Rule 11) — Civil — Order XXI Rule 11 C.P.C. (நிறைவேற்று மனு — R.E.P.)

கனம் முதன்மை சார்பு நீதிமன்றம், சேலம்
R.E.P. No. / 2025 in O.S. No. 145 / 2023
ரா. சண்முகம், த/பெ. ராமசாமி, எண். 12, காந்தி ரோடு, சேலம்.
...மனுதாரர் / தீர்ப்பாணை பெற்றவர்
— எதிர் —
மு. வெங்கடேசன், த/பெ. முருகேசன், எண். 45, நேரு தெரு, சேலம்.
...எதிர்மனுதாரர் / தீர்ப்புக் கடனாளி
மனுதாரர் உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 11-ன் படிக்கு தாக்கல் செய்யும் நிறைவேற்று மனு
1. வியாஜ்ஜிய நெஅசல்தவா எண். 145 / 2023
2. மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி
எதிர்மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி
ரா. சண்முகம், த/பெ. ராமசாமி, எண். 12, காந்தி ரோடு, சேலம்.
மு. வெங்கடேசன், த/பெ. முருகேசன், எண். 45, நேரு தெரு, சேலம்.
3. டிகிரி தேதி15.06.2024
4. டிகிரி பேரில் அப்பீல் செய்யப் பட்டிருந்தால் அதன் விபரம்இல்லை
5. டிகிரிக்கு பின்னிட்டு தரப்பினர் விவாத விஷயத்தைக் குறித்து ஏதாவது பைசலிருந்தால் அதுவும் அந்த பைசல் இன்னதென்பதுஇல்லை
6. டிகிரியை நிறைவேற்றும் படி முன்னிட்டு ஏதாவது மனுக்கள் செய்யப்பட்டு இருந்தால் அதுவும் அந்த மனுக்கள் இன்னவை என்பதும் அதுகள் முடிந்த விபரமும்இல்லை. இதுவே முதல் மனு.
6a. டிக்கிரியை மேடோவர் செய்யப்பட்டிருந்தால் அந்த விவரமும் உபயவாதிகள் இன்சால்வெண்டு மனு தாக்கல் செய்திருந்தால் அந்த விபரமும்இல்லை
7. வட்டி ஏதாவது இருந்தால் அது சகிதமாய் டிக்கிரியின் பேரில் வரவேண்டிய பாக்கித் தொகை அல்லது பிரதி பலன் அல்லது அதனால் உண்டான வேறு பரிகாரம்அசல்தவா தொகையான ரூ. 1,00,000/- (ஒரு லட்சம்) மற்றும் அதற்கான வட்டி ஆண்டிற்கு 6% வீதம் டிகிரி தேதியிலிருந்து மனு தேதி வரை ரூ. 4,500/- ஆக மொத்தம் ரூ. 1,04,500/- வரவேண்டியது.
8. ஏதாவது செலவுக்கு தீர்ப்பாயிருந்தால் அந்த செலவுத் தொகை
ரூ. 6,850/-
இந்த மனுவுக்கான ஸ்டாம்ப்ரூ. 50
இம்மனுவுக்கான வழக்கறிஞர் கட்டணம்ரூ. 3,000
இம்மனு பிராசஸ் செலவுரூ. 150
தட்டச்சு கூலிரூ. 200
மொத்தம்ரூ. 3,400
9. யார் பேரில் அல்லது எதன் பேரில்எதிர்மனுதாரர்/தீர்ப்புக் கடனாளி பேரில் மற்றும் கீழே கண்டுள்ள சொத்து விபரத்தின் பேரில்.
10. பரிகாரமும் கோரிக்கையும்ஆகவே, இந்த கனம் நீதிமன்றத்தார் தயவு செய்து, கீழே சொத்து விபரத்தில் கண்டுள்ள எதிர்மனுதாரருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை உரிமையியல் நடைமுறைச் சட்டம் கட்டளை 21 விதி 54-ன் படி ஜப்தி செய்தும், கட்டளை 21 விதி 66-ன் படி பொது ஏலம் விட்டு, ஏலத் தொகையிலிருந்து மனுதாரருக்கு சேரவேண்டிய தொகை மற்றும் செலவுத் தொகையை பட்டுவாடா செய்து நீதி வழங்கும்படி மிகவும் பணிவுடன் பிரார்த்திக்கப்படுகிறது.
மனுதாரரின் வழக்கறிஞர்
மனுதாரர்/தீர்ப்பாணை பெற்றவர்

இதில் சொல்லப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் நன்றாய் தெரிந்திருக்கிற மட்டிலும் நம்பிக்கையுண்டாயிருக்கிற மட்டிலும் உண்மை என்று மனுதாரர்கள் ஆகிய நாங்கள் சேலம்-ல் 15-ம் தேதியில் உறுதியாய் சொல்கிறேன்.

Sign up free to fill & printThe full draft, with its backing sheet, opens in DraftMitra.

Particulars you fill in

  • Court Name (நீதிமன்றம்)
  • Place / District (ஊர்)
  • R.E.P. Number (மனு எண்)
  • O.S. Number (அசல்தவா எண்)
  • Petitioner / Decree Holder (மனுதாரர்/தீர்ப்பாணை பெற்றவர்)
  • Respondent / Judgment Debtor (எதிர்மனுதாரர்/தீர்ப்புக் கடனாளி)
  • Date of Decree (டிகிரி தேதி)
  • Appeal Particulars, if any (அப்பீல் விபரம்)
  • Adjustment since Decree (பைசல் விபரம்)
  • Prior EP Applications (முந்தைய மனுக்கள் விபரம்)
  • Assignment & Insolvency Details (மேடோவர் / இன்சால்வென்சி)
  • Amount due with Interest & Relief (வரவேண்டிய பாக்கித் தொகை & வட்டி)
  • Costs Awarded in Decree (டிகிரி செலவுத் தொகை)
  • Stamp Fee (ஸ்டாம்ப் ரூ.)
  • Advocate Fee (வழக்கறிஞர் கட்டணம் ரூ.)
  • Process Fee (பிராசஸ் செலவு ரூ.)
  • Typing Charges (தட்டச்சு கூலி ரூ.)
  • Against Whom or What Execution Sought (யார் பேரில் / எதன் பேரில்)
  • Relief and Prayer (பரிகாரமும் கோரிக்கையும்)
  • Property Schedule (சொத்து விபரம்)
  • Verification Day (உறுதிமொழி தேதி)
  • Advocate Name

Your name, enrolment number and office address come from your profile. Court names, numbering and parties are all editable. This is an aid to drafting: read every section reference before you sign.

Use this format free

Related formats

  • Surrender PetitionFiled on behalf of Accused
  • Surrender Petition (Judicial Magistrate)Surrender Petition Filed on Behalf of Petitioner / Accused — Salem Format
  • Recall Warrant Petition (Sec 72(2) BNSS)Section 72(2) B.N.S.S.
  • Warrant Recall Petition (Sec 70(2) Cr.P.C.)Warrant Recall Petition Filed U/s 70(2) Cr.P.C. — Judicial Magistrate Court
  • Non-Bailable Warrant Recall PetitionApplication for recalling non-bailable warrant filed by the Petitioner
  • Condone Absence Petition (Sec 355 BNSS)Section 355 B.N.S.S.

All draft formats →

Advo Buddy
Draft formatsAbout UsContact UsTerms of ServicePrivacy Policy
© 2026 Advo Buddy. Built with practising advocates in India.Formats are an aid to drafting: check every section reference before you sign.